Grade 1

Click below to register for the course: https://northcummingtamilschool.org/register/

(0.0/ 0 )
Last Updated : July 5, 2024

வகுப்பு 1

குறிக்கோள்‌:

பேசுதல்‌:

கேள்விகள்‌ மூலம்‌ பேச்சுத்‌ தமிழில்‌ பேசுதல்‌, படம்‌ பார்த்து பேசுதல்‌, கதை மூலம்‌ கருத்தறிந்து பேசுதல்‌, கதையை நாடகமாக நடித்து பேச்சுத்‌ தமிழில்‌ பேசிப்‌ பழகுதல்‌, பாடல்களை பாடுதல்‌, பாடங்களின்‌ மூலம்‌ வெவ்வேறு தலைப்புகள்‌ பற்றி பேசுதல்‌, விளையாட்டுகள்‌ மூலம்‌ புது புது சொற்கள்‌ அறிதல்‌, மின்‌ அட்டை கொண்டு தமிழில்‌
பொருள்களின்‌ பெயர்‌ அறிந்துப்‌ பேசுதல்‌, திட்டப்பணிகள்‌ செய்வதன்‌ மூலம்‌ பேச்சுத்‌ தமிழில்‌ பேசுதல்‌.

எழுதுதல்‌:

உயிர்மெய்‌ எழுத்துகளின்‌ உருவாக்கம்‌, சொல்‌ எழுதுதல்‌, கொடுக்கப்பட்டூள்ள வாக்கியங்களுக்கு ஏற்ற சொல்லை எழுதுதல்‌, ஒரு சொல்லின்‌ உயிர்‌, மெய்‌ மற்றும்‌ உயிர்மெய்‌ எழுத்துகளை பிரித்து எழுதுதல்‌, எழுத்துகளை முறைப்படுத்தி சொல்‌ அமைத்தல்‌. கையெழுத்துப்‌ பயிற்சி எழுதுதல்‌.

படித்‌தல்‌:

இகர, ஈகார, உகர மற்றும்‌ ஊகார வரிசை எழுத்துகள்‌ / சொற்களை அறிந்து தெளிவான உச்சரிப்புடன்‌ பொருள்‌ அறிந்து வாசித்தல்‌, சிறிய தொடர்களை (இரண்டூ அல்லது மூன்று சொற்கள்‌) படித்தல்‌.

இலக்கணம்‌:

குறில்‌ – நெடில்‌, மூவிடப்‌ பெயர்‌ (தன்மை, முன்னிலை, படர்க்கை, ஏறக்குறைய ஒரே ஒலியுடைய வெவ்வேறு சொற்கள்‌, வல்லினம்‌, மெல்லினம்‌, இடையினம்‌.

grade4
kg
grade5