Click below to register for the course: https://northcummingtamilschool.org/register/
மழலை 2
குறிக்கோள்:
பேசுதல்:
மாணவர்களின் ஆர்வத்தை தூண்டும் வகையில் பறவைகள், விலங்குகள், உடல் உறுப்புகள், பழங்கள், காய்கறிகள், பூக்கள் போன்ற அடிப்படை வார்த்தைகளை அவர்கள் எளிதில் புரிந்து கொள்ளுதல். மேலும் பல தமிழ்ச் சொற்களை , செயல்பாடுகள், பாடல்கள், மற்றும் கதைகளின் மூலம் அறிதல். சரியான உச்சரிப்பு மற்றும் பொருள்களை
அடையாளம் கண்டூ சரியான வார்த்தைகளைக் கூறுதல்.