Accelerated Grade 1

Click below to register for the course: https://northcummingtamilschool.org/register/

(0.0/ 0 )
Last Updated : July 28, 2025

மழலை 1

குறிக்கோள்‌:

பேசுதல்‌:

எளிய தமிழ்‌ சொற்களை, கதைகள்‌, மழலைப்‌ பாடல்கள்‌ மற்றும்‌ செயல்பாடுகள்‌ மூலம்‌ புரிந்து கொள்ளுதல்‌. மிக எளிய மற்றும்‌ அடிப்படை வாக்கியங்களைப்‌ பேசுதல்‌. குடும்பம்‌, நிறங்கள்‌, விலங்குகள்‌, கொண்டாட்டங்கள்‌ பற்றிய தமிழ்ச்‌ சொற்களை, சரியான உச்சரிப்புடன்‌ தெரிந்து கொள்ளுதல்‌, பொருள்களை அடையாளம்‌ கண்டு சரியான வார்த்தைகளைக்‌ கூறுதல்‌.

மழலை 2

குறிக்கோள்‌:

பேசுதல்‌:

மாணவர்களின்‌ ஆர்வத்தை தூண்டும்‌ வகையில்‌ பறவைகள்‌, விலங்குகள்‌, உடல்‌ உறுப்புகள்‌, பழங்கள்‌, காய்கறிகள்‌, பூக்கள்‌ போன்ற அடிப்படை வார்த்தைகளை அவர்கள்‌ எளிதில்‌ புரிந்து கொள்ளுதல்‌. மேலும்‌ பல தமிழ்ச்‌ சொற்களை , செயல்பாடுகள்‌, பாடல்கள்‌, மற்றும்‌ கதைகளின்‌ மூலம்‌ அறிதல்‌. சரியான உச்சரிப்பு மற்றும்‌ பொருள்களை
அடையாளம்‌ கண்டூ சரியான வார்த்தைகளைக்‌ கூறுதல்‌.

grade7
grade6
grade4
Loading