Click below to register for the course: https://northcummingtamilschool.org/register/

(0.0/ 0 )
Last Updated : July 5, 2024

அடிப்படை நிலை
குறிக்கோள்‌:

பேசுதல்‌:

மாணவர்கள்‌, தமிழில்‌ பேசுவதைப்‌ புரிந்து கொள்ளுதல்‌. கேள்விகளுக்கு ஓரிரு வாக்கியங்களில்‌ பதில்‌ கூறுதல்‌. கதை கூறுதல்‌. படம்‌ பார்த்துப்‌ பேசுதல்‌. சொல்வளம்‌. தமிழ்ப்‌ பாடல்கள்‌ பாடுதல்‌. கொடுக்கப்பட்ட தலைப்பைப்‌ பற்றி பேசுதல்‌. படம்‌ பார்த்து பேசுதல்‌ மற்றும்‌ கதை கூறுதல்‌, கலந்துரையாடல்‌ மூலம்‌ பேச்சுத்‌ தமிழில்‌ பேசுதல்‌,
விளையாட்டுக்கள்‌ மூலம்‌ புதுப்‌ புது வார்த்தைகளைக்‌ கற்றல்‌, மின்‌ அட்டைகள்‌ மூலம்‌ பொருட்கள்‌, விலங்குகள்‌, பறவைகள்‌ போன்றவற்றை அறிதல்‌, எளிமையான பாடல்களைப்‌ பாடுதல்‌, திட்டப்பணிகள்‌ மூலம்‌ சிறு சிறு வாக்கியங்களை பேச்சுத்‌ தமிழில்‌
பேசுதல்‌.

எழுதுதல்‌:

உயிர்‌ எழுத்துகள்‌, மெய்‌ எழுத்துகள்‌, உயிர்மெய்‌ எழுத்துகளை (அகர வரிசை மற்றும்‌ ஆகார வரிசை) முழுமையாக எழுதுதல்‌. குறில்‌. நெடில்‌ எழுத்துகளை எழுதுதல்‌, அறிமுகப்படுத்தப்பட்ட எழுத்துகளைக்‌ கொண்டு அமையும்‌ தமிழ்ச்‌ சொற்களை சரியாக எழுதுதல்‌

படித்‌தல்‌:

உயிர்‌ எழுத்துகள்‌, மெய்‌ எழுத்துகள்‌, உயிர்மெய்‌ எழுத்துகளை (அகர வரிசை மற்றும்‌ ஆகார வரிசை) அடையாளம்‌ கண்டூ சரியான உச்சரிப்புடன்‌ வாசித்தல்‌, சொற்களை வாசித்தல்‌, குறில்‌ நெடில்‌ இனம்‌ கண்டூ வாசித்தல்‌

இலக்கணம்‌:

குறில்‌ நெடில்‌ , வல்லினம்‌, இடையினம்‌, மெல்லினம்‌.

prek2
AG1
grade4
Loading