Grade 2

Click below to register for the course: https://northcummingtamilschool.org/register/

(0.0/ 0 )
Last Updated : July 5, 2024

வகுப்பு 2
குறிக்கோள்‌:

பேசுதல்‌:

படம்‌ பார்த்து பேசுதல்‌, பொருள்‌ பார்த்து பேசுதல்‌, கதை கூறுதல்‌, மின்‌ அட்டை கொண்டு தமிழில்‌ பொருள்களின்‌ பெயர்‌ அறிதல்‌.திட்டப்பணிகள்‌ செய்வதன்‌ மூலம்‌ தமிழில்‌ பேசுதல்‌.கதை சொல்லுதல்‌. கேள்விக்கு விடை அளித்தல்‌. பாடல்களைப்‌ பாடுதல்‌.

எழுதுதல்‌:

அறிமுகப்படுத்தப்பட்ட எழுத்துகளையும்‌ அவற்றைக்‌ கொண்டு அமையும்‌ சொற்களையும்‌ சரியாக எழுதப்‌ பயிற்சி பெறுவதோடு 2 முதல்‌ 3 சொற்களை கொண்ட எளிய வாக்கியங்களை எழுதுதல்‌.

படித்‌தல்‌:

தமிழ்‌ எழுத்துகளை அடையாளம்‌ கண்டு சரியான உச்சரிப்புடன்‌ வாசித்தல்‌. வார்த்தைகளின்‌ பொருள்‌ அறிந்து வாசித்தல்‌. சிறிய தொடர்களை (இரண்டு அல்லது மூன்று சொற்கள்‌) படித்தல்‌.

இலக்கணம்‌:

குறில்‌ நெடில்‌, வல்லினம்‌, இடையினம்‌, மெல்லினம்‌, மூவிடப்‌ பெயர்கள்‌(தன்மை, முன்னிலை, படர்க்கை)

grade5
grade4
grade6